⭐விஷால் நடிக்கும் 🎥'ஆக்சன்' படத்தின் புதிய தகவல் 😍

  |   Kollywood

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட 🎭பலர் நடித்து வரும் படம் 'ஆக்சன்'. இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் 💺சுந்தர்.சி கூறுகையில், தான் எம்.ஜி.ஆரின் தீவிர 😍ரசிகன் என்றும், அவருடைய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை போல ஒரு 🎬படம் எடுக்க வேண்டும் என்ற பல ஆண்டு கனவை இந்த படம் நிறைவேற்றி உள்ளது என்றும் அவர் 🗣கூறினார். மேலும் இந்த படத்தின் 70 சதவீத 📽படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/_BKRLAAA