3 மாதமாக மண்ணெண்ணெய் ஆர்டர் தர மறுப்பு ரேஷன் கடை அலுவலகம் முன்பு தீக்குளித்த ஏஜென்ட் பலி: கமிஷனுக்காக இழுத்தடித்ததாக குற்றச்சாட்டு

  |   Chennainews

சென்னை: பெரம்பூர் உணவு பொருள் வழங்கல் அலுவலக அதிகாரி (டிஎஸ்ஓ) ஒரு தனியார் ஏஜென்ட்டுக்கு கடந்த 3 மாதமாக மண்ணெண்ணெய் வழங்காமல் இழுத்தடித்தார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் ஏஜென்ட் உணவு பொருள் வழங்கல் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை ெசய்து கொண்டார்.சென்னையில் உணவு பொருள் வழங்கல் அலுவலகத்தில் தனி நபர்கள் மூலம் உரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது. அதை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு சப்ளை செய்வார். இந்நிலையில் இதேபோன்று மண்ணெண்ணெய் விற்கும் உரிமைைய திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (51) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக வழங்கி வந்த மண்ணெண்ணெய் சப்ளையை உணவு பொருள் வழங்கல் அலுவலக அதிகாரி திடீரென நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. தன் பகுதிக்கான மண்ணெண்ணெய் சப்ளையை தருமாறு கடந்த 3 மாதமாக கேட்டும் அலுவலக அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளவில்லை. அவரை வேண்டும் என்றே அலையவிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கமிஷன் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

போட்டோ - http://v.duta.us/GjngyQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/0H44IwEA

📲 Get Chennainews on Whatsapp 💬