✈அமெரிக்க பயணத்தை முடித்து ✈துபாய் செல்கிறார் 💺எடப்பாடி பழனிச்சாமி😯

✍இளவேனில்🌄

🏛அரசுமுறை பயணமாக 📆14 நாட்கள் வெளிநாட்டு பயணத்தில் நேற்று ✈சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் 🏭தொழிற்சாலையை பார்வையிட்ட👀 தமிழக 💺முதல்வர் தமிழகத்தில் 🚗டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவன 🤵அதிகாரிகளுக்கு அழைப்பு🗣 விடுத்தார். இந்த் நிலையில், இன்றுடன் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்யும் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து ✈துபாய் செல்கிறார். 📆செப்டம்பர் 8, 9 தேதிகளில் துபாயில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 📆10ம் தேதி முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்👍. இதற்கிடையில், 💺முதல்வரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு 🏢தொழில் நிறுவனங்களை 💺முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ததுடன், சுமார் 💰5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு 📄ஒப்பந்தங்களும் ✍கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/IYVXVAAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬