ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து ✈நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் 🐄கால்நடைத்துறை 👤அமைச்சர்

✍இளவேனில்🌄

கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து ✈நாடுகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் 👤உடுமலை ராதாகிருஷ்ணன் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவருடன் கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன், 🏛தமிழ்நாடு 🐄கால்நடைப் 🏢பல்கலைக்கழக துணைவேந்தர் 🤵பாலச்சந்திரன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்😯. சென்னையில் இருந்து இன்று இரவு புறப்படும் அமைச்சர் தலைமையிலான 👥குழு முதலில் ✈ஆஸ்திரேலியாவுக்கும், அங்கிருந்து ✈நியூசிலாந்து நாட்டிற்கு செல்லவும் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது🔈. இதனையடுத்து, இருநாடுகளில் உள்ள 4 கால்நடை 💉மருத்துவ, அறிவியல் 🏢பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு குறித்தும் ஆய்வு👀 செய்யவுள்ளதாகவும், அந்நாட்டில் உள்ள திட்டங்களை 🏛தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬