🇮🇳இந்திய 💺ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதி மறுப்பு❌

✍இளவேனில்🌄

✈ஐஸ்லாந்து, ✈சுவிட்சர்லாந்து மற்றும் ✈சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு 🇮🇳இந்திய ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் வரும் 📆திங்கட்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்😯. இதற்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை 🤵அதிகாரிகள் அனுமதி கேட்டனர்🗣. இந்நிலையில், 🇮🇳இந்திய 💺ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த 🏛பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது❌ என வெளியுறவு துறை மந்திரி 🤵குரேஷி தெரிவித்துள்ளார்📣. கடந்த 📆பிப்ரவரி 26ம் தேதி முதல் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளது😳 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬