'உங்களின் 💪உழைப்பு வீண் போகாது🚫'-ராகுல் காந்தி💻

✍இளவேனில்🌄

🚀'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, ⌚2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட👀 நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டதாக😟 இஸ்ரோ தலைவர், 🤵சிவன் அறிவித்தார்🔈. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "🚀'சந்திராயன்-2' திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் 👥குழுவினருக்கும் வாழ்த்துக்கள்💐. உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு 🇮🇳இந்தியனுக்கும் உத்வேகம் அளித்துள்ளது👍. உங்களின் உழைப்பு💪 என்றுமே வீண் போகாது🚫" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬