கொத்தடிமையாக😳 வைக்கப்பட்டிருந்த 👥61 பேர் மீட்பு😌

✍இளவேனில்🌄

🏛சென்னை, யானைகவுனி, வால்டாக்ஸ் 🛣சாலை பகுதிகளில் 🏅நகைக் கடைகளும், நகை பட்டறைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன😯. இந்த நகை பட்டறைகளில், 🏛வடமாநிலங்களில் இருந்து, 18 வயதுக்கும் குறைவான 👥சிறுவர்கள், அதிகளவில் கொத்தடிமைகள்😳 போன்று வேலை செய்வதாக, 👶குழந்தைகள் மற்றும் 👩பெண்களுக்கு எதிரான😡 வன்கொடுமை தடுப்பு🚫 பிரிவு 👮போலீசாருக்கு, புகார்கள் வந்தன. இதையடுத்து, யானைகவுனி, வால்டாக்ஸ் 🛣சாலை பகுதிகளில், நேற்று மதியம், 👮போலீசார் தீவிர சோதனை👀 நடத்தினர்.அங்கிருந்த, ஐந்து நகை பட்டறைகளில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, 👥61 சிறுவர்கள், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது😐. அவர்களை மீட்ட போலீசார், காசிமேடில் உள்ள, 🏛அரசு 🏪காப்பகத்தில் தங்க வைத்து விசாரிக்கின்றனர்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬