🎥'குயின்' வெப் சீரீஸின் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

மறைந்த முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை 💻வெப் சீரிஸாக இயக்குனர் 🎬கவுதம் மேனன் இயக்கிவருகிறார். அதன் 📷பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. 🎥'குயின்' என பெயரிடப்பட்டுள்ள இதில் 18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை 💃அஞ்சனாவும் அதனை தொடர்ந்து 💺ஜெயலலிதா ரோலில் நடிகை 💃ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்கள்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬