🌊காவிரி ஆற்றில் கதவணை கட்ட 💰500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு👍-எம்.ஆர்.விஜயபாஸ்கர்🎙

✍இளவேனில்🌄

💺முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் 🏛கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதியில் இன்று நடைபெற்றது. 💸வருவாய் கோட்டாட்சியர் 💺சந்தியா தலைமையில் நடைபெற்ற 👥இக்கூட்டத்தில் 🚌போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 👥பொதுமக்களிடம் 📜மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்👂. இதனையடுத்து, 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அவர்🎙, "🌊காவிரியில் கதவணை கட்ட 💰500 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை முழுவதும் தீர்க்கப்படும்" என்று தெரிவித்தார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬