🚀'சந்திராயன்-2' விண்கலத்தின் தொலைத்தொடர்பு துண்டிப்பு குறித்து நடிகர் ⭐மாதவன்💻

  |   Kollywood

✍இளவேனில்🌄

📆இன்று அதிகாலை 🌕நிலவில் தரையிறங்கவிருந்த 🚀'விக்ரம் லேண்டர்' உடனான தொடர்பு கடைசி நேரத்தில் தரையிறங்க ⌚சில வினாடிகள் இருந்தபோது துண்டிக்கப்பட்டது🚫. அது பற்றி இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து👀 வரும் நிலையில் நடிகர் ⭐மாதவன் தற்போத 💻ட்விட்டரில், "🚀'சந்திரயான்' இப்போதும் வெற்றி🎉 தான். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆய்வு👀 நிலவை🌕 தற்போது சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் தான். அதனால் இந்த மிஷன் தற்போதும் வெற்றி🎊 தான்👏" என கூறியுள்ளார்.

image credit : http://v.duta.us/ShKupQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬