⭐தனுஷ் நடிக்கும் 🎥'அசுரன்' படத்தின் 📹டிரைலர் குறித்த தகவல் 😍

  |   Kollywood

வெற்றிமாறன் இயக்கத்தில், ⭐தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’. இந்த படம் ‘வெக்கை’ 📚நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் 📽படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் 🎹இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் 📹ட்ரைலர் செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬