தெற்கு 🚆ரயில்வே 🏢தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்😱

✍இளவேனில்🌄

🚆ரயில்வே 👥ஊழியர்களுக்கான போட்டித் ✍தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு 😡கண்டனம் தெரிவித்து தெற்கு ரெயில்வே தலைமை 🏢அலுவலகத்தை முற்றுகையிட்டு 🌞திமுக'வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்😳. கனிமொழி தலைமையில் 🌞திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 💪போராட்டத்தில் பங்கேற்றனர்😯. இந்த ஆர்ப்பாட்டத்தில், 🏛மத்திய அரசு மற்றும் 🚉ரயில்வே வாரியத்திற்கு எதிராக முழக்கங்கள்📣 எழுப்பப்பட்டன. மேலும், ரயில்வே போட்டி தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு, கனிமொழி கடும் எதிர்ப்பு😡 தெரிவித்து பேசினார்🗣 என்பது குறிப்பிடவேண்டியவை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬