நடிகை 💃பார்வதி நம்பியாருக்கு விரைவில் 💍திருமணம்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃பார்வதி நம்பியாருக்கு 💍திருமணம் முடிவாகி உள்ளது. 👨வினித் மேனன் என்பவரை மணக்கிறார்🎉. பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம் 🏛கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ⭐நடிகர், 💃நடிகைகள் கலந்து கொண்டு 💐வாழ்த்தினார்கள். 💍நிச்சயதார்த்த 📸புகைப்படத்தை பார்வதி நம்பியார் 💻சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். திருமணம் எப்போது என்பதை அவர் தெரிவிக்கவில்லை🚫. திருமணத்துக்கு பிறகு 📹சினிமாவில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது😯.

image credit : http://v.duta.us/W7SDNQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬