நம்ம ஊரு சமையல் - காரசாரமான நண்டு வறுவல் செய்யலாம் வாங்க....

  |   Coimbatorenews

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

நண்டு - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

தக்காளி - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

சோம்பு - சிறிதளவு

செய்முறை :

  • நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.

  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

  • வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  • தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

  • அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்....

போட்டோ - http://v.duta.us/7DhIywAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HtB4_AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬