💃நயன்தாரா பாணியை கையாளும் பிரபல நடிகை👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'ஒருநாள் கூத்து' படம் மூலம் அறிமுகமான நடிகை 💃நிவேதா பெத்துராஜ் 'டிக் டிக் டிக்', 'திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ⭐விஜய் சேதுபதியுடன் 🎥'சங்கத்தமிழன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது😍. அதன் பிறகு ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் படங்களும் வெளியாக இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டில் அறிமுக 🎬இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது 💃கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை👍. அதன்படி, 💃நயன்தாரா, 💃அனுஷ்கா, 💃அமலாபால் ஆகியோர் ⭐கதாநாயகர்களுக்கு 👫ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 🎥படங்களிலும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் 💃நிவேதாவும் இணைந்துள்ளார்🤝 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/6WqIHQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬