பெண்கள் மெட்டி அணிவது எதனால் தெரியுமா?

  |   Coimbatorenews

நமது தமிழகத்தில் திருமணம் ஆன பெண்கள் தான் கால்களில் மெட்டி அணியும் வழக்கம் கொண்டுள்ளனர். திருமணம் ஆகாத பெண்கள் மெட்டி அணிவதில்லை.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வெள்ளியில் செய்த மெட்டியை அணிவதன் மூலம் அதில் உள்ள ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை குணமாக்கும் ஆற்றல் உண்டு. பெண்கள் கர்ப்பம் அடையும்போது, அவர்களுக்க இயற்கையாகவே மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை போன்றவைகள் ஏற்படும் சூழ்நிலை வரும். அப்போது, ஒவ்வொரு முறையும் பெண்களின் கால் நரம்புகளை இருக்க முடியாது என்பதாலே வெள்ளியிலான மெட்டி அணியும் பழக்கம் ஏற்பட்டது. இவ்வாறு மெட்டி அணியும் போது, இயற்கையாகவே, அந்த மெட்டி, நடக்கும் போது கால்களை அழுத்தி நோயைக் குறைக்கிறது....

போட்டோ - http://v.duta.us/kcsUgQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Nc560wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬