📽‛பப்ஜி' திரைப்படத்தில் 🤝இணையும் 💃புதுமுக நடிகைகள்

  |   Kollywood

🎥'தாதா 87' படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கும் படம் 📽‛பப்ஜி' (பொல்லாத உலகில் பயங்கர கேம்). இந்த படத்தில் 💃ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடிக்கிறார். மேலும் ⭐விக்ரமின் மருமகன் அர்ஜூமன், ஜூலி, மொட்ட ராஜேந்திரன் உள்பட 🎭பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அனித்ரா நாயர், நிவேதா பட்டுலா, சாந்தினி என புதுமுக 💃நடிகைகளும் இணைந்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬