பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை

  |   Coimbatorenews

பிளாஸ்டிக் தவிர்த்தல் என்பது காலத்தின் கட்டாயம். நமது ‍சிறிய செயல்கள் இந்த உலகிற்குப் பெரிய நன்மைகள் தருகின்றன‌ என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்துக் கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது ஒரு துணிப்பையை வைத்துக் கொள்வோம்.

அது வெறும் துணிப்பை அல்ல; உயிர்களின் துயர் துடைக்கும் உன்னதப்பை.

உணவங்களில் சாம்பார், சட்னி, குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கச் செல்லும் போது அதற்கு தேவையான பாத்திரங்கள் கொண்டு செல்வோம்.

சூடான டீ, காபி, சாம்பார் மற்றும் சால்னா போன்றவற்றை பிளாஸ்டிக் பைகளில் வாங்குவது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூன்யம்.

சூடான உணவுப் பொருட்களை நாம் கொண்டு செல்லும் பாத்திரங்களில் வாங்குவதுதான் நல்லது.

மற்ற உணவுகளையும் பாத்திரங்களில் வாங்குவதால் அவை நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பாத்திரங்களைக் கழுவுவது என்பது நேரம் பிடிக்கும் வேலை என நாம் நினைக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பயன்களை நினைத்தால் நாம் அனைவரும் பாத்திரங்களைக் கழுவுவது பற்றி வருத்தம் கொள்ள மாட்டோம்....

போட்டோ - http://v.duta.us/BUMLhAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/F2Y01wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬