மீண்டும் 😎ரஜினியுடன் 🤝இணையும் ⭐தேங்காய் சீனிவாசன் 👨பேரன்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 📆25 ஆண்டுகளுக்குப்பின் 😎ரஜினி 👮காவல்துறை அதிகாரியாக நடிக்கும் 🎥‘தர்பார்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அவரது 👥ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் 💃நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், 🎥'தர்பார்' படத்தில் ⭐தேங்காய் சீனிவாசனின் பேரன் ⭐ஆதித்யா சிவ்பிங்க் இணைந்துள்ளார்🙂. இவர் 🎥'2.0', 🎥'பேட்ட' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 😎ரஜினியுடன் நடிக்கிறார். 😎ரஜினிகாந்த், 🎬ஏ.ஆர்.முருகதாஸ், 📹சந்தோஷ் சிவன் ஆகியோரோடு 🤝இணைந்து எடுத்த 📸புகைப்படங்களை ⭐ஆதித்யா தனது 💻டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, ஜெய்ப்பூரில் பிரம்மாண்ட 🎶பாடல் காட்சி ஒன்றும், வசனம் பேசும்🗣 காட்சிகளும் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 👥படக்குழு மும்பையை மீண்டும் மையமிட்டுள்ளது. 🎥தர்பார் படத்தின் 📹படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு 📆ஜனவரி 9ந்தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது🎉.

image credit : http://v.duta.us/ef59owEA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬