மத்திய அரசின் திட்டங்களை 👌சிறப்பாக செயல்படுத்திய 🏛மாவட்டங்களுக்கு விருது🏆

✍இளவேனில்🌄

🏛மத்திய அரசின் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, அதுகுறித்து 👀விழிப்புணர்வு ஏற்படுத்திய 🏛மாநிலங்கள் மற்றும் 🏛மாவட்டங்களை பாராட்டும்👏 நிகழ்ச்சி🎉 டெல்லியில் நடைபெற்றது😯. இதில் மத்திய 👩பெண்கள் மற்றும் 👶குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்ம்ருத்தி இரானி கலந்துக்கொண்டார்👍. இதில் 👧பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் சிறந்து விளங்கியதற்கான 🏆விருது 🏛தமிழகத்தில் 🏛நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது👌. அதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 💺ஆசியா மரியம் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த திட்டம் குறித்து 👥மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 🏛திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 🏆விருதை அந்த மாவட்ட ஆட்சியர் 💺மகேஷ்வரி பெற்றுக்கொண்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬