🚉ரயில்வே துறை ✍தேர்வுகளில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழ்😱-ஸ்டாலின் கண்டனம்😡

✍இளவேனில்🌄

🚉ரயில்வே துறை 👥ஊழியர்களுக்கான ✍தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தினால் போதும்😨 என ரயில்வே அறிவித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 😡கண்டனம் தெரிவித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "🚆ரயில்வே 👥ஊழியர்களுக்கான ✍தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தினால் போதும்🙄 என ரயில்வே அறிவித்துள்ளது🔈. கேள்வித்தாள்📄 மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை 🙏கோர முடியாது❌ என அறிவித்துள்ள 🚆ரயில்வேயின் இந்த அறிவிப்பு 😡கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் 🚆ரயில்வே வாரியம் ஈடுபட்டு வருகிறது😐. தமிழகத்தில் மாபெரும் மொழிப் 💪போராட்டத்திற்கான களத்தை 🏛மத்திய அரசு மீண்டும் அமைத்திட வேண்டாம்🚫" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬