📺விஜய் டி.வி பிரபலம் ⭐ராமருக்கு கிடைத்த வாய்ப்பு👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺தொலைக்காட்சி நிகழ்ச்சி🎉 ஒன்றில் 👩பெண் வேடம் போட்டு சில வசனங்கள் மூலம் மக்களிடம் அதிகம் பேசப்பட்டவர் ராமர். 'என்னம்மா இப்படி பண்றீங்களே மா', 'ஆத்தாடி என்ன உடம்பி' என சில வசனங்கள்🗣 மூலம் ராமருக்கு 👥ரசிகர்கள் சேர்ந்தார்கள். 📺தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே🎊 அதிகம் பங்குபெற்று வந்த அவருக்கு 🎥படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது👏. அறிமுக இயக்குனர் 🎬மணி ராம் இயக்கத்தில் ⭐ராமர் மற்றும் 💃சஞ்சனா கல்ராணி இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்😯. அண்மையில் படத்திற்கான பூஜை🙏 போடப்பட்டுள்ளது, மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை🚫.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬