விதிமுறையை மீறியதாக 👤தினேஷ் கார்த்திக்குக்கு 🏏கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்📜

✍இளவேனில்🌄

🌎உலக 🏆கோப்பை 🏏கிரிக்கெட் போட்டிக்கான 🇮🇳இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய 🏛தமிழகத்தை சேர்ந்த 34 வயதான 👤தினேஷ் கார்த்திக், தற்போது ✈வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் தொடக்க🎉 ஆட்டத்தின் போது டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியுடன் இருந்துள்ளார்😯. இது இந்தி நடிகர் ⭐ஷாருக்கானுக்கு சொந்தமான அணியாகும். கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறாமல் அவர் அங்கு சென்றதால் ✍ஒப்பந்த விதிமுறையை மீறியதாக புகார் கிளம்பியுள்ளது😡. இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம்🗣 கேட்டு நோட்டீஸ்📜 அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "🇮🇳இந்திய 🏏கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் 🤵அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ்📜 அனுப்பியுள்ளது உண்மை தான். 👤தினேஷ் கார்த்திக் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் 📸புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது😳. உங்களது 🏛மத்திய ✍ஒப்பந்தத்தை ஏன் ரத்து🙄 செய்யக்கூடாது⁉என்று அவரிடம் விளக்கம்🗣 கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

image credit : http://v.duta.us/kqYAOgAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬