43வது முறையாக 💦முழுகொள்ளளவை எட்டியது 🌊மேட்டூர் அணை😯

✍இளவேனில்🌄

🌊மேட்டூர் அணை 43வது முறையாக முழுகொள்ளளவான 💦120 கன அடியை எட்டியது😳. தற்போது மேட்டூர் அணைக்கு 💦நீர்வரத்து 76,000 கனஅடியாக அதிகரித்துள்ளது⏫. மேலும் தொடர்ந்து 📆2வது ஆண்டாக மேட்டூர் ஆணை நிரம்பியுள்ளது. சரியாக மதியம் ⌚12.55 மணியளவில் 120 கனஅடியை எட்டியுள்ளது😐. இன்று காலை நிலவரப்படி, தண்ணீர் அளவு 119.34 அடியை எட்டியிருந்தது🙄. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75ஆயிரம் கனஅடியாகவும் அணையில் நீர் இருப்பு 92.42 டி.எம்.சி-யாகவும் இருந்தது😮. மேட்டூர் அணையில் இருந்து 🌾டெல்டா பாசனத்துக்காக ⌚வினாடிக்கு 32ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது👍. இந்த அணை 🏗கட்டி 📆86 ஆண்டுகள் ஆன நிலையில் 43 முறை நிரம்பியுள்ளது😨 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬