800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய 🎶பாடலாசிரியர் 👨முத்துவிஜயன் காலமானார்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் உள்ளிட்ட பலருக்கும் 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன். 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’, ‘மேகமாய் வந்துபோகிறேன்' போன்ற பாடல்கள் இவர் எழுதியது தான். இந்நிலையில், மஞ்சள் காமாலை😳 நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட 👨முத்து விஜயன் நேற்று மாலை ⌚4 மணிக்கு காலமானார்😟. சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் நடைபெற்றது😯. கவிஞர் தேன்மொழியை 💕காதல் 💍திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற 👨முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட ✍பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்🙄 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/E__yPAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬