🚛அசோக் லேலண்ட் 🏭ஆலைகள் விடுமுறை😳

✍இளவேனில்🌄

🚗வாகன 💸தயாரிப்பு நிறுவனமான 🏢அசோக் லேலண்ட் வாகன 💸விற்பனை குறைந்ததால்⏬ எண்ணூர், ஓசூர் உட்பட 5 இடங்களில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக😳 அந்நிறுவனம் அறிவித்துள்ளது🔈. எண்ணூரில் உள்ள உற்பத்தி 🏭ஆலைக்கு 📆16 நாட்களும், 🏛ஓசூரில் உள்ள 1வது மற்றும் 2வது ஆலைகளுக்கு 📆5 நாட்களும், ஆல்வார், பந்தாரா 🏭ஆலைகளுக்கு 📆தலா 10 நாட்களும், பண்ட் நகர் ஆலைக்கு 18 நாட்களும் விடுமுறை விடப்படுவதாக அறிவித்ததுள்ளது📣. மேலும், ஆலைகளின் உற்பத்தி நிறுத்தம்🚫 தொடர்பாக தேசிய பங்கு சந்தைக்கு 🚛அசோக் லேலண்ட் நிறுவனம் 📄கடிதம் ✍எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/2Hsn5QAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬