இன்று ஐ.நா.வின் 14வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு 👥மாநாட்டில் 💺பிரதமர் மோடி👍

✍இளவேனில்🌄

பாலைவனமாக்கலை எதிர்த்து🚫 ஐ.நா.சபையின் 14வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு 👥மாநாடு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு 🏛உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடைபெற உள்ளது😯. இன்று காலை ⌚11.15 மணி அளவில் நடைபெறும் இந்த 👥கூட்டத்தில் 💺பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்🎉. மேற்கண்ட காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்து கடந்த 📆1996-ல் 📄ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா உட்பட 196 நாடுகள் ✍கையெழுத்திட்டன. இந்த அமைப்பின் நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது 🇮🇳இந்தியா வகித்து வரும் நிலையில் இது குறித்த 👥மாநாடு 🇮🇳இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "இந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் நில மேலாண்மை தொடர்பான 🌎உலகளாவிய சொற்பொழிவை🗣 அதிகரிக்கும்⏫" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬