'எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை🚫'-பா.சிதம்பரம்🎙

✍இளவேனில்🌄

💻ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 😡குற்றம்சாட்டப்பட்டுள்ள 🏛மத்திய முன்னாள் மந்திரி 👤ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள ⛓திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்😯. இந்நிலையில், ⛓சிறையில் இருந்தவாறு தனது 👥குடும்பத்தார் மூலம் 💻டுவிட்டர் பக்கத்தில், "📲ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நீங்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பது ஏன்⁉என்று மக்கள் என்னை கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை🚫. கோப்புகளை பரிசீலனை🗣 செய்து உங்களுக்கு பரிந்துரைத்த பத்துக்கும் மேற்பட்ட 🤵அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை😳. கடைசியாக ✍கையொப்பமிட்டவர் என்பதால் மட்டுமே உங்களை கைது செய்தனரா❓என்னும் மக்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. எந்த 🤵அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை😐. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை😨" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬