'என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் ✍மை படட்டும்😟'-👵அற்புதம்மாள்💻

✍இளவேனில்🌄

ராஜிவ் காந்தி 🔪கொலை வழக்கில் 👥7 பேர் விடுதலை தொடர்பாக 🏛தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 📆ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில், 👤பேரறிவாளனின் தாயார் 👵அற்புதம்மாள் 💻டுவிட்டரில் தனது வேண்டுகோளை பதிவு செய்துள்ளார். அதன்படி, "அமைச்சரவை பரிந்துரைத்து 📆1 ஆண்டு ஆகிறது. நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ❓நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம் 161என அறிவீரே❗29வருட📆 அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்😳. என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் ✍மை படட்டும்❗" என்று உருக்கமாக😟 பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬