'ஒரே ரே‌ஷன் கார்டு' திட்டத்தால் 🏛தமிழகத்தின் நிலை குறித்து அமைச்சர் காமராஜ்🎙

✍இளவேனில்🌄

'ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது😳. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு😡 கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் காமராஜ்🎙, "ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் 🏛தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான 🌾அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 📆3 மாதத்துக்கு கையிருப்பு உள்ளது. எனவே 🏛வெளிமாநிலத்தவர்களுக்கு இங்குள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வழங்கினாலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது❌. ஏனென்றால் மத்திய அரசு தரும் பொருட்களையே ரே‌ஷன் கடைகளில் வினியோகம் செய்கிறோம்😯. இதனால் தமிழகத்தில் இலவச ரே‌ஷன் அரிசி வழங்கும் திட்டம், 🌞பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை மற்றும் பொங்கல் 🎁பரிசு பொருட்கள் வினியோகத்திலும் எந்த தடங்கலும் ஏற்படாது🚫" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬