🌊கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக சந்தேகம்🤔-உளவுத்துறை எச்சரிக்கை⚠

✍இளவேனில்🌄

இந்தியா, பாக்கிஸ்தான்., எல்லை பகுதியான 🏛சர் கிரீக் பகுதியில் 🌊கடல்மார்க்கமாக 👥பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம்😨 என சந்தேகிக்கப்படுகிறது🤔. இதனையடுத்து தென் இந்தியா முழு அளவில் 🔴அலர்ட்டாக இருக்குமாறு உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்⚠. இது குறித்து ராணுவ தென்பகுதி லெப்டினன்ட் ஜெனரல் கமாண்டர் எஸ்.கே. சைனி கூறுகையில், "சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று சில ⛵படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன👀 .இதில் இருந்து யாரும் 🇮🇳இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா⁉என ஆராயப்பட்டு வருகிறது. மேலும் ராணுவம் முழு அளவில் எதனையும் எதிர்கொள்ள தயராக👍 இருக்கிறது. சதித்திட்டம் ஏதும் இருந்தால் அது சரியான வழியில் முறியடிக்கப்படும்🚫" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬