சேலம் 🏭உருக்காலையை லாபகரமாக இயக்க மத்திய 🏛அரசு நடவடிக்கை

பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய 🏛அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு 🗣போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 👥போராட்டக்காரர்களை பாஜக தமிழக 💺பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு 🎙பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சேலம் 🏭உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியதாகவும், அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக 🎙தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬