தனியாருக்கு நிகராக 🏢அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்🏗-🏛தமிழக 💺முதல்வர்🎙

✍இளவேனில்🌄

🏛திருவேற்காட்டில் தனியார் 🏢நிறுவனம் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 🏡கிளப் ஹவுஸ் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் 🤵பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு🎉 பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர் செல்வம், இது வரை வீட்டு வசதி வாரியம் மூலம் 🏘13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 🏘6 லட்சம் வீடுகள் 🏗கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை ✍தேர்வுகளை தமிழில் நடத்த அதிமுக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬