தலைமை 🤵நீதிபதி தஹில் ரமாணி பணிமாற்றத்தினை எதிர்த்து😡 நாளை 🏛நீதிமன்ற புறக்கணிப்பு 💪போராட்டம்

✍இளவேனில்🌄

🏛மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால்😳 அதிருப்தியில் இருந்த 🏛சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 👵தஹில் ரமாணி தனது ✍ராஜினாமாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார்😯. இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது😐. இந்நிலையில், 🏛உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை🚫. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 📆நாளை 🏛நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு 🤵வழக்கறிஞர்கள் 👥சங்கங்கள் முடிவு செய்து உள்ளன. இதற்கிடையே, 🏛தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்💪 நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது📣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬