'வர்மா' 🎥திரைப்படத்திற்கு 💺பாலாவுக்கு பதிலாக 💺கவுதம் மேனன் ❓

  |   Kollywood

⭐நடிகர் விக்ரமின் மகன் ⭐துருவ் அறிமுகமாகிய ‘வர்மா’ 🎥படத்தை 💺பாலா 🎬இயக்கியிருந்த நிலையில், 🎥இந்தப்படம் 🎞திரைக்கு வராது என்று பட 🏢நிறுவனம் 📣அறிவித்தது. 💺பாலா இடத்தை வேறு யாருக்கு கொடுக்கலாம் என்ற 🗣பேச்சுவார்த்தையில் 🎥படத்தின் தயாரிப்பு 🏢நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் 📋தகவல் வெளியாகியுள்ளது.அந்த 📋பட்டியலில் 💺இயக்குநர் கவுதம் மேனன், 'பிரேமம்' 🎥பட 💺இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 'சோலோ' 🎥படத்தை 🎬இயக்கிய பிஜோய் நம்பியார் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் 🗣கூறப்படுகிறது. மேலும் இந்த 🎥படத்தில் 💃🏻ஸ்ரீதேவியின் மகள் ⭐ஜான்வி கபூரை கதாநாயகியாக நடிக்க வைக்க 👥படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Image Credits - http://v.duta.us/J1_ifAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬