📰இன்றைய முக்கிய செய்திகள்

  |   Tamil News A

📰மு.க.ஸ்டாலினை 👀சந்தித்தார் 🤵முக்கேஷ் அம்பானி😯 - மகனின் 💍திருமணத்திற்கு அழைப்பு விடுத்த 🤵முகேஷ் அம்பானிக்கு கலைஞர் ✍எழுதிய 📔தாய் புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தார்🎁. (மேலும் படிக்க டைப் XO01)

📰வேலூா் அருகே 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்😯 - 👥4 பேரை கைது⛓ செய்துள்ள காவல் துறையினா் விசாரணை👍 நடத்தி வருகின்றனா். (மேலும் படிக்க டைப் XO02)

📰கூடுதல் தலைமைத் 🗳தேர்தல் அதிகாரிகள் - மருத்துவப்💉 பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த 🤵ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த 🤵பாலாஜி ஆகியோர் நியமனம். (மேலும் படிக்க டைப் XO03)

📰🏛டெல்லி தனியார் 🏨நட்சத்திர ஓட்டலில் பயங்கர 🔥தீ - விபத்தில் சிக்கி 👥9 பேர் உடல் கருகி பலியானதாக😱 தகவல்கள் வெளியாகியுள்ளது😟. தொடர்ந்து, மீட்கும் பணி நடந்து வருகிறது. (மேலும் படிக்க டைப் XO04)

📰மாதாந்திர 💐பூஜை - ⛰சபரிமலை கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன👍. (மேலும் படிக்க டைப் XO05)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬