📰இன்றைய முக்கிய செய்திகள்

  |   Tamil News A

📰கூட்டணி🤝 குறித்து தேமுதிக🎙 - பாஜக, அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தி வருவது உண்மைதான் என்று தகவல் (மேலும் படிக்க டைப் YR90)

📰🏛சட்டப்பேரவையில் 💺முதல்வர் - வறட்சி காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது😟 என்பதற்காக காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய 💸இழப்பீடு வழங்கப்படுவதாக தகவல். (மேலும் படிக்க டைப் YR91)

📰ஸ்விக்கி நூடுல்ஸில் கலந்த ரத்தக்கறை படிந்த பேண்டேஜ்😳 - பார்சல் செய்யும் 👥ஊழியர்களில் ஒருவருக்கு கையின் காயத்தில் இருந்த பேண்டேஜ் பார்சலுக்குள் விழுந்து விட்டதாக விளக்கம். (மேலும் படிக்க டைப் YR92)

📰பால் கொள்முதல் 💸விலையை உயர்த்தக்கோரி⏫ சேலத்தில் போராட்டம்💪 - மாடுகளுக்கு அளிக்கக்கூடிய 🐮கால்நடை தீவனங்களுக்கு 50% மானியத்தை 🏛அரசு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை🙏. (மேலும் படிக்க டைப் YR93)

📰✈வெளிநாடு வாழ் 🇮🇳இந்தியர்களின் 💍திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு:+1 : - இது குறித்து கடந்த மூன்று 📆ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல். (மேலும் படிக்க டைப் YR94)

📰டிக் டாக் 📱செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை - தகவல் தொழில்நுட்பத்துறை 💺அமைச்சர் மணிகண்டன் 🗣 உறுதி. (மேலும் படிக்க டைப் YR95)

📰🏛புதுச்சேரியில் தலைக்கவச விவகாரம்😳 - களத்தில் இறங்கிய துணைநிலை ஆளுநர்💺கிரண் பேடியின் 📹வீடியோ பதிவு. (மேலும் படிக்க டைப் YS79)

💻சமூக வலைத்தளங்களில் உலா வரும் பல்வேறு 📹காணொளி காட்சிகளை ஒன்றாக தொகுப்பதில் ஆர்வம்🤗 கொண்டவரா நீங்கள்⁉அவ்வாறெனில் 💻தூத்தாவில் இணைய 😍விருப்பம் இருந்தால் ✍விண்ணப்பிக்கலாம்👉content@duta.in

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬