📰 இன்றைய முக்கிய செய்திகள்

  |   Tamil News A

📰வாஜ்பாயின் 📸முழுஉருவப் படம் - 🏛நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்👏. (மேலும் படிக்க டைப் YK70)

📰🛩ரபேல் விவகாரம் - பிரான்ஸ் 🏛அரசுக்கும் 🤵அனில் அம்பானிக்கும் இடையே பிரதமர் மோடி தரகராக செயல்பட்டுள்ளார்😱 என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டு😳. (மேலும் படிக்க டைப் YK71)

📰சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் 💸ரூ.1 லட்சம் அபராதம் - மேலும், இன்று மாலை வரை நீதிமன்ற அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்றும் 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. (மேலும் படிக்க டைப் YK72)

📰பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை ஒத்திவைப்பு😳 - பிப்ரவரி 📆19ம் தேதிக்குப் பதில், 📆மார்ச் 1ம் தேதியன்று கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக தகவல். (மேலும் படிக்க டைப் YK73)

📰📽திரையரங்குக்குள் வெளியில் இருந்து 🍱உணவு, குடிநீர் எடுத்து செல்லும் விவகாரம் - தனியார் நிறுவனத்திற்குள் 🍱உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை :man-gesturing-no:வழங்கப்படவில்லை என்று கூறி தள்ளுபடி. (மேலும் படிக்க டைப் YK74)

📰🏛புதுச்சேரியில் கட்டாய தலைக்கவச உத்தரவு⚖ - தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் மண்சட்டி அணிந்து நூதன போராட்டம்💪. (மேலும் படிக்க டைப் YK75)

📰🏛ஆந்திரா அருகே படகு மீது 🚢சரக்கு கப்பல் மோதல்😱 - 🌊கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும், சேதம் அடைந்த படகிற்கு 💸நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என்று 👮போலீசில் 🙏கோரிக்கை. (மேலும் படிக்க டைப் YK76)

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬