'எல்.கே.ஜி' 🎥படம் 📽திரைக்கு வரும் 📅தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

⭐ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் 🎥படம் ‘எல்.கே.ஜி’. 💺இயக்குனர் பிரபு 🎬இயக்கியுள்ள இந்தப் 🎥படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த 🎥படத்தை பிப்ரவரி 22ம் 📅தேதி வெளியிட இருப்பதாக 👥படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக 📣அறிவித்திருக்கிறார்கள். இதை ⭐நடிகர் ஆர்ஜே பாலாஜி, "அன்பார்ந்த வாக்காளர் 👥பெருமக்களே, தேர்தல் 📅தேதி 📣அறிவிப்பு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ✍🏻பதிவு செய்திருக்கிறார்.

Image Credits - http://v.duta.us/xDe7WwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬