கூட்டணி🤝 குறித்து பாஜக, அதிமுக உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை🗣-தேமுதிக🎙

  |   Tamil News B

✍இளவேனில்🌄
தேமுதிக-வின் 19வது 🏁கொடி நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக 🏢அலுவலகத்தில் அக்கட்சியின் துணை செயலாளர் 👨எல்.கே.சதீஷ் கொடியேற்றினார். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "கூட்டணி குறித்து பாஜக, அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்தி வருவது உண்மைதான். இதுதவிர மற்ற கட்சிகளும் எங்களுடன் பேசி வருகிறார்கள்😯" என்று தெரிவித்தார்🔈. இதையடுத்து தேமுதிக தலைவர் ⭐விஜயகாந்த் இன்னும் 📆2 வாரங்களில் 💉சிகிச்சை முடிந்து 🏛தமிழகம் வருவார் என்றும், அவர் வந்த பின் 🤝கூட்டணி அறிவிக்கப்படும்🎙 எனவும் தெரிவித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬