கூடுதல் தலைமைத் 🗳தேர்தல் அதிகாரிகளாக 🤵2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்🎉

  |   Tamil News B

✍இளவேனில்🌄
கூடுதல் தலைமைத் 🗳தேர்தல் அதிகாரிகளாக 🤵2 ஐஏஎஸ் அதிகாரிகளை 🏛தமிழக அரசு நியமித்துள்ளது😯. மருத்துவப்💉 பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த 🤵ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த 🤵பாலாஜி ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பணிக்காலம் 📆ஓராண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. மக்களவைத் 🗳தேர்தல் 📆மே மாதம் நடைபெற உள்ள நிலையில், 🏛தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால்👀 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக👍 கூறப்படுகிறது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬