⭐கதிரின் 'சத்ரு' 🎥திரைப்படம் திரைக்கு வரும் தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

'பரியேறும் பெருமாள்' 🎥படத்தின் 🎊வெற்றியை தொடர்ந்து ⭐கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் 🎥திரைப்படம் 'சத்ரு'. 💃🏻கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இந்த 🎥படம் பற்றி 💺இயக்குனர் 🗣கூறியதாவது "இது ஒரு ஆக்‌ஷன் 😮திரில்லர் 🎥படம். 24 🕧மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இதன் 📖கதை. 👥குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் 🔍தெரியாமல் வாழும் 😡வில்லன்கள் 5⃣ பேரையும் துணிச்சல் மிக்க ஒரு 👮‍♂காவல் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து 🏛சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் 🎥'சத்ரு'. இந்த 🎥படம் மார்ச் 1ம் 📅தேதி 🎞திரைக்கு வரவிருக்கிறது" என்று அவர் 🗣கூறினார்.

Image Credits - http://v.duta.us/5FcgHgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬