டிக் டாக் 📱செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை - 💺அமைச்சர் உறுதி

  |   Tamil News B

தமிழக 🏛சட்டசபையில் நிதிநிலை 📜அறிக்கை மீதான 🗣விவாதம் நடந்து வருகிறது. இன்று சட்டமன்ற 💺உறுப்பினர் தமீமுன் அன்சாரி 🗣பேசியதாவது “🔞ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் 📱செயலியை, மத்திய 🏛அரசிடம் பேசி 🚫தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இதற்க்குப் 🎙பதிலளித்து 🗣பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை 💺அமைச்சர் மணிகண்டன் 🗣கூறியதாவது “ப்ளூ வேல் 📲செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல், டிக் டாக் 📲செயலியை 🚫தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று 🎙தெரிவித்தார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬