🏛டெல்லி தனியார் 🏨நட்சத்திர ஓட்டலில் பயங்கர 🔥தீ-👥9 பேர் பலி😟

  |   Tamil News B

✍இளவேனில்🌄

தலைநகர் 🏛டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் என்ற தனியார் 🏨நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது😳. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 🚒தீயணைப்புத்துறையினர் 🔥தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த 🔥தீ விபத்தில் சிக்கி 👥9 பேர் உடல் கருகி பலியானதாக😱 தகவல்கள் வெளியாகியுள்ளது😟. மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬