தகுதியான 👥மாணவர்களை அடையாளம் 👀காட்டுங்கள் - ⭐நடிகர் சூர்யா கோரிக்கை

  |   Kollywood

அகரம் 🏢அறக்கட்டளை என்ற அமைப்பு மூலம் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற 👥மாணவர்கள் 🏫கல்வி நலனுக்காக ⭐நடிகர் சூர்யா உதவி செய்து வருகிறார். இந்நிலையில், அகரம் 🏢அமைப்புக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த 👥மாணவர்களை அடையாளம் காட்டும்படி அவர் 👨‍🏫ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் 🗣கூறியிருப்பதாவது "2019ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு ✍🏻எழுதுகிற 👥மாணவர்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை 👥மாணவர்களை அகரம் 🏢அறக்கட்டளைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று 🏫அரசுப்பள்ளி 💺தலைமையாசிரியர்கள் மற்றும் 👩‍🏫ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் 🙏🏼கேட்டுக்கொள்கிறோம்" அவர் 🎙தெரிவித்துள்ளார்.

Image Credits - http://v.duta.us/c4Z4UAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬