📽திரையரங்குக்குள் வெளியில் இருந்து 🍱உணவு, குடிநீர் எடுத்து செல்ல 🙅‍♂அனுமதி இல்லை - 🏛உயர் நீதிமன்றம்

  |   Tamil News B / Kollywood

📽திரையரங்குகளுக்குள் 🍿உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல 🤷‍♂அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் 📅தேதி முதல் வெளி 🍔உணவுகளைத் 📽திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், 🏛மாநில அரசு ✅அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து 🏛தமிழகத்தில் உள்ள 📽திரையரங்குகளிலும் அனுமதிக்க 🗣உத்தரவிடுமாறு சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த 📜மனுவை விசாரித்த ⚖நீதிபதிகள், 📽திரையரங்கங்கள் என்பது தனியார் 🏢நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து 🍱உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை 🙅‍♂வழங்கப்படவில்லை என்று கூறி 📜மனுவை ⚖நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Image Credits - http://v.duta.us/bx95YQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬