’தளபதி 63' 🎥திரைப்படத்தின் முதல் 🎶பாடல் குறித்து 📣தகவல்

  |   Kollywood

'சர்கார்' 🎥படத்திற்கு பிறகு 💺இயக்குநர் அட்லீ 🎬இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'தளபதி 63' 🎥திரைப்படத்தின் மூலம் 🤝🏼இணைந்துள்ளார் ⭐நடிகர் விஜய். ⚽விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் 🎥படத்தில் ⭐நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் 🎥படத்தில் ⭐விஜய் ஒரு ⚽கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், 🎥படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் 🎥எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் இந்த 🎥படத்தின் முதல் 🎶பாடலின் 🎬படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக 👥படக்குழுவினர் ✍🏻பதிவிட்டுள்ளனர். இந்தப் 🎶பாடலில் ⭐நடிகர் விஜய் 100 👧🏻குழந்தைகளுடன் 🕺நடனமாடியிருப்பதாகவும் 🗣கூறப்படுகிறது.

Image Credits - http://v.duta.us/K_QRKwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬