பால் கொள்முதல் 💸விலையை உயர்த்தக்கோரி⏫ சேலத்தில் போராட்டம்💪

  |   Tamil News B

✍இளவேனில்🌄

பால் கொள்முதல் 💸விலையை உயர்த்தக்கோரி⏫ கடந்த 📆4 ஆண்டுகளாக 🙏கோரிக்கை வைத்தும், பேச்சுவார்த்தை🗣 நடத்தியும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று சேலம் மாவட்ட 💺ஆட்சியர் அலுவலகம் முன்பு 👥500க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்💪. அடுத்தகட்ட போராட்டத்தை துவக்க போவதாக கூறிய 🌾விவசாயிகள்🎙, "அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தியதோடு, பால் உற்பத்தியாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது😯. ஆனால் தமிழகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யவில்லை😟"என குற்றம் கூறியுள்ளனர். எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரியும், மாடுகளுக்கு அளிக்கக்கூடிய 🐮கால்நடை தீவனங்களுக்கு 50% மானியத்தை 🏛அரசு கொடுக்க வேண்டும் என்று 🙏கோரிக்கை வைத்துள்ளார்கள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬