மு.க.ஸ்டாலினை 👀சந்தித்தார் 🤵முக்கேஷ் அம்பானி😯

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🗳தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை🗣 நடந்து வரும் நிலையில், பாஜக ஆதரவு தருவதாக கூறப்படும் 🤵முகேஷ் அம்பானி சென்னையில் 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்😯. முகேஷ் அம்பானியின் மகள் 👩ஈஷா அம்பானி, 👨அனந்த் பிரமல் ஆகியோரின் 💍திருமணம் 📆டிசம்பர் 12ம் தேதி கோலாகலமாக நடைப்பெற்ற நிலையில், தற்போது அம்பானியின் மூத்த மகன் 👨ஆகாஷ் அம்பானிக்கும், 👩சோக்லா மேதாவின்க்கும் வரும் 📆மார்ச் 9ம் தேதி 💍திருமணம் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் 🤵முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து👀 மகன் ஆகாஷ் அம்பானியின் 💍திருமண 📜பத்திரிக்கையை வழங்கி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, 🤵முகேஷ் அம்பானிக்கு கலைஞர் ✍எழுதிய 📔தாய் புத்தகத்தை ஸ்டாலின் பரிசளித்தார்🎁 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : samayam