‘மாமனிதன்’ 🎥படத்தின் 🎬படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக 📣அறிவிப்பு

  |   Kollywood

💺இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் ⭐நடிகர் விஜய் சேதுபதி 🤝🏼கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த 🎥படம் ‘மாமனிதன்’. இதில் ⭐விஜய் சேதுபதி ஆட்டோ 👤டிரைவராக நடிக்கிறார். இந்நிலையில் இந்த 🎥படம் குறித்து 💺இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் 🗣கூறிருப்பதாவது "இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும். 🎙டப்பிங் பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், 🎼இசைஞானியின் 🎶இசையை கேட்க ஆவலோடு இருப்பதாக" அதில் அவர் 🎙தெரிவித்துள்ளார்.

Image Credits - http://v.duta.us/VQW5MgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬